கோவையில் ரூ.54 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்; போலீஸ் எஸ்.ஐ., மகன் உட்பட 7 பேர் கைது

கோவை: கோவையில் உயரக போதை பொருள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் விற்ற, போலீஸ் எஸ்.ஐ., மகன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் உயரக போதை பொருள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் படி போலீசார் நடத்திய விசாரணையில், போலீஸ் எஸ்.ஐ., மகன் உட்பட 7 பேர் உயர்ரக போதை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் இருந்து ரூ. 54 லட்சம் மதிப்பிலான உயர்ரக போதை பொருட்கள் மற்றும் ரூ.26 லட்சத்தை கோவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, போலீஸ் எஸ்.ஐ., மகன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தல் சம்பவத்திற்கு பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து (2)
m.arunachalam - kanchipuram,இந்தியா
28 மார்,2025 - 17:08 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
28 மார்,2025 - 12:30 Report Abuse

0
0
Reply
மேலும்
-
தமிழகம் முழுவதும் ரம்ஜான் கொண்டாட்டம்
-
'அப்பர்-அமராவதி'- 60 ஆண்டுகளாக இழுபறி! கரூர், திருப்பூர் மாவட்டத்தில் அதிருப்தி
-
மூன்றாவது முறை அதிபர் பதவி: நகைச்சுவை அல்ல என்கிறார் டிரம்ப்
-
மருத்துவமனையில் பாலியல் தொந்தரவு: விசாரணை தீவிரம்
-
இறைச்சி கோழி வேன் கவிழ்ந்து விபத்து
-
இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை
Advertisement
Advertisement