நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர், தாய்லாந்து மக்களுக்காக போப் பிரார்த்தனை

வாடிகன்: நிலநடுக்கத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும், மியான்மர், தாய்லாந்து மக்களுக்காக போப் பிரார்த்தனை செய்ததாக, வாடிகன் அறிவித்துள்ளது.
நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஐந்து வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போப் பிரான்சிஸ், தற்போது விரைவாக குணமடைந்து வருகிறார்.
88 வயதான கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் உலக நடப்பு செய்திகளை கவனித்து வருகிறார். மியான்மர் மற்றும் தாய்லாந்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது பிரார்த்தனையை செய்ததாக வாடிகன் அறிவித்துள்ளது.
மியான்மர், தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சிக்கி 150 பேர் பலியாகி உள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.
வாசகர் கருத்து (2)
PARTHASARATHI J S - ,
29 மார்,2025 - 07:58 Report Abuse

0
0
Reply
Appa V - Redmond,இந்தியா
29 மார்,2025 - 00:59 Report Abuse

0
0
Reply
மேலும்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்
-
கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்
-
நிதி முறைகேடு குற்றம் உறுதி; பிரான்ஸ் வலதுசாரி கட்சி பெண் தலைவருக்கு தடை
Advertisement
Advertisement