ஊராட்சி பள்ளியில் கல்வி திருவிழா
புவனகிரி: புவனகிரி அடுத்த சொக்கன்கொல்லை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 'குழந்தையின் கல்வி வளர்ச்சியில் பெற்றோரும் சமூகமும் இணைந்து செயல்படல்' என்ற தலைப்பில் கல்வி திருவிழா நடந்தது.
மதி பவுண்டேஷன் ஏற்பாடு செய்த விழாவில், தலைமை ஆசிரியர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க நிர்வாகி நிர்மலா, குழந்தையின் அடிப்படை கல்வி வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு என்ற தலைப்பில் பேசினார். விழாவில் திட்ட தலைவி மஞ்சுளா சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாணவர்களின் பெற்றோர்களுக்கு அடிப்படைக்கல்வி பற்றிய விழிப்புணர்வு, குழந்தையின் கற்றல் திறனை கண்டறிதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை சமூக கல்வி பணியாளர்கள் ரேவதி, மீனாட்சி செய்திருந்தனர்.
ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
Advertisement
Advertisement