மாணவியிடம் அத்துமீறிய மாணவன் மீது 'போக்சோ'
பெருந்துறை: பெருந்துறை அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும், 17 வயது சிறுவன், அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை, இரண்டு மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்துள்ளான். சிறுமி தனது பெற்றோரிடம் கூறவே, அவர்கள் அளித்த புகாரின்படி, காஞ்சிக்கோவில் போலீசார் சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு இம்ரான் கான் பெயர் பரிந்துரை!
-
ராஜஸ்தான் கேப்டனுக்கு அபராதம்
-
திணறிய கோல்கட்டா : மும்பை அணிக்கு 117 ரன்கள் இலக்கு
-
மவுனம் அனைத்தும் நன்மைக்கே: டில்லி பயணம் குறித்த கேள்விக்கு செங்கோட்டையன் பதில்!
-
மதுரையில் போலீஸ் என்கவுன்டர்; பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொலை
-
மோசமான நடத்தை: பிரிட்டன் பிரைமார்க் நிறுவன தலைமை நிர்வாகி பால் மர்ச்சண்ட் ராஜினாமா
Advertisement
Advertisement