மியான்மருக்கு உதவ 'ஆபரேஷன் பிரம்மா' துவக்கியது இந்தியா

புதுடில்லி: '' நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியான்மருக்கு உதவ ' ஆபரேஷன் பிரம்மா' என்ற பெயரில் நடவடிக்கையை இந்தியா துவக்கி உள்ளது.
மியான்மரில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் அந்நாடு உருக்குலைந்து காணப்படுகிறது. அருகில் உள்ள தாய்லாந்தும் பாதிப்பை சந்தித்து உள்ளது. மியான்மிரில் மட்டும் 1,600 பேர் உயிரிழந்து உள்ளனர். 3,400 பேர் காயமடைந்து உள்ளனர்.

இக்குழுவினர் , காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க 60 படுக்கைகள் கொண்ட மருத்துவ மையத்தை அமைக்கும். இங்கு, பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள், அவசர அறுவை சிகிச்சைகள், அத்தியாவசிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க உள்ளூர் மருத்துவ குழுவினருடன் இணைந்து செயல்படும் எனவும் கூறியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிபர் டிரம்ப் நலம்; இந்தியா நலமா?
-
வணிக சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்தது; ஒரு சிலிண்டர் ரூ.1,921!
-
பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலையில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க நிதி
-
பிரிட்டன் நிறுவனத்தை கையகப்படுத்திய டாடா
-
தமிழகத்தில் 40 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்வு அமல்
-
தமிழக நிதியை ஒடிசா, உ.பி.,க்கு நிர்மலா சீதாராமன் பிச்சை போடுகிறார்
Advertisement
Advertisement