ஜெயேந்திரர் ஜெயந்தி விழா
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துாரில், சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலையில் பீடரோகண ஜெயந்தி விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு, பல்கலை துணைவேந்தர் சீனிவாசு தலைமை வகித்தார். காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
மருத்துவர் ரமணி மற்றும் சங்கரா கண் மருத்துவ அறக்கட்டளை நிர்வாகிகள், கல்லுாரி மாணவ - -மாணவியர் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement