மளிகை கடையில் சிக்கிய பாம்பு
வேப்பூர், : வேப்பூரில் மளிகைக் கடை கதவில் சிக்கிய பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
வேப்பூரைச் சேர்ந்தவர் சரஸ்வதி, 45; இவர் நேற்று காலை 11:00 மணிக்கு தனது மளிகை கடையில் இருந்த போது, கதவில் 3 அடி நீளமுள்ள சாரை பாம்பு சிக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சதாசிவம் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாம்பை மீட்டு காட்டுமயிலுார் காட்டில் விட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாடியில் அடிதடி கீழே விழுந்தவர் உயிரிழப்பு
-
கன்டெய்னரை உடைத்து 111 புது 'ஏசி'க்கள் திருட்டு பாதி விலையில் விற்ற ஆறு பேர் கைது
-
தடை செய்யப்பட்ட இடங்களில் அடாவடி கடைகளால் நெரிசல் வருவாய் கிடைப்பதால் நடவடிக்கையில் அலட்சியம்
-
சொத்து வரியாக ரூ.2,123 கோடி வசூல்
-
அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சை ஐ.பி.எஸ்., அதிகாரி பாராட்டு
-
கோடைகால நீச்சல் பயிற்சி துவக்கம்
Advertisement
Advertisement