கண்கள்  தானம்

சிதம்பரம்: சிதம்பரம் தாகம் தீர்த்த பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சதாசிவம் மனைவி கௌசல்யா, 37; இவர் உடல் நிலை சரியில்லாமல் இறந்தார். இவரது கண்களை புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினர் தானமாக பெற்றுச் சென்றனர்.

ஏற்பாடுகளை சிதம்பரம் தன்னார்வ ரத்த தான கழக தலைவர் ராமச்சந்திரன், சதாசிவம், ரகுநாதன், கிருபாகரன் செய்திருந்தனர்.

Advertisement