தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி: பெற்றோர் பேட்டி

பயனுள்ள நிகழ்ச்சி
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், மேற்படிப்பு குறித்து பல வழிகாட்டுதல்களை தெரிந்துகொள்ள முடிந்தது. வருங்காலங்களில் தேவைப்படும் அட்வாண்ஸ் சிஸ்டம்ஸ் பாடப்பிரிவுகள் குறித்தும், அதற்கான வேலை வாய்ப்புகள் குறித்தும் கல்வி ஆலோசகர்கள் விளக்கினர். இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
தங்கமலர், அரசு பள்ளி ஆசிரியை, புதுச்சேரி.
புதிய படிப்புகளை அறிய முடிந்தது
பிளஸ் 2 முடித்த குழந்தைகளை அடுத்த என்ன படிக்க வைக்கலாம் என்ற குழப்பம் பெற்றோர்களிடையே இருக்கிறது. ஒன்றும் தெரியாதவர்களுக்கு இந்நிகழ்ச்சி ஒரு வழிகாட்டியாக உள்ளது. என்ன படிக்கலாம், எங்க படிக்கலாம் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினர். புது, புது படிப்புகளை பற்றி தெறிந்து கொள்ள முடிந்தது. வழிகாட்டிய தினமலர் நாளிதழுக்கு நன்றி.
ரங்கராஜன், திருபுவனை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கன்டெய்னரை உடைத்து 111 புது 'ஏசி'க்கள் திருட்டு பாதி விலையில் விற்ற ஆறு பேர் கைது
-
தடை செய்யப்பட்ட இடங்களில் அடாவடி கடைகளால் நெரிசல் வருவாய் கிடைப்பதால் நடவடிக்கையில் அலட்சியம்
-
சொத்து வரியாக ரூ.2,123 கோடி வசூல்
-
அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சை ஐ.பி.எஸ்., அதிகாரி பாராட்டு
-
கோடைகால நீச்சல் பயிற்சி துவக்கம்
-
பேட்டரி திருடியோர் சிக்கினர்
Advertisement
Advertisement