பேட்டரி திருடியோர் சிக்கினர்
சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை, தேவநாயுடு தெருவை சேர்ந்தவர் வீரராகவன், 29. பக்கத்து தெருவில், சிமென்ட் கடை நடத்தி வருகிறார்.
இரு தினங்களுக்கு முன், கடை முன் நிறுத்தியிருந்த டாடா ஏஸ் வாகனத்தில் இருந்து, பேட்டரி திருடப்பட்டது.
புகாரின்படி, சைதாப்பேட்டை போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தபோது, கிண்டி, மடுவாங்கரையை சேர்ந்த கிரிகண்ணன், 20, ஜான்சன், 41, ஆகியோர், சரக்கு வாகனத்தில் இருந்து பேட்டரி திருடியது தெரிந்தது.
நேற்று, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆதரவற்ற குழந்தைகள் விடுதியில்இலவசமாக தங்கி படிக்க தேர்வு
-
வனத்திலுள்ள கோவில் பாதைசரி செய்த பா.ஜ.,வினர்
-
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
-
பாப்பிரெட்டிப்பட்டியில் அதிகாரிகளை காணதினமும் 10 மணி நேரம் காத்திருக்கும் மக்கள்
-
கோவில் அறங்காவலர் குழு நியமனம்தி.மு.க., - அ.தி.மு.க., வாக்குவாதம்
-
பாகலுார் மாரியம்மன் கோவில் தேரோட்டம்3 மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம்
Advertisement
Advertisement