மகள் மாயம் தந்தை புகார் 

பண்ருட்டி : பள்ளி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த திடீர்குப்பத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் தேவதர்ஷினி, 16; புதுப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.

இவர், கடந்த 25ம் தேதி காலை பொது தேர்வு எழுதியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement