நவராத்திரி உற்ஸவம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி ராஜசியாமளா மகா வராஹி அம்மன் கோயிலில் வசந்த நவராத்திரி மஹோத்ஹவம் மார்ச் 28ல் துவங்கியது. தினம் காலையில் லலிதா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜை, மாலையில் அலங்காரமாகி சகஸ்ரநாம அர்ச்சனை முடிந்து பிரசாதம் வழங்கப்படுகிறது. நிறைவு நாளான ஏப்., 7ல் ஸ்ரீ லலிதா சகஸ்ர அர்ச்னை நடக்கிறது.

Advertisement