வீட்டுமனைப்பட்டா கோரி மனு
வீட்டுமனைப்பட்டா கோரி மனு
அரூர்:அரூர் அடுத்த மோப்பிரிப்பட்டி பஞ்., அண்ணா நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தர்மபுரி கிழக்கு மாவட்ட, வி.சி., கட்சி செயலாளர் சாக்கன் சர்மா தலைமையில், அண்ணா நகர் மக்கள் நேற்று, அரூர் தாசில்தார் பெருமாளிடம், தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி மனு
அளித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொழில் நிறுவன அதிகாரியிடம் ரூ. 5 கோடி மோசடி செய்தவர் கைது
-
ஒப்பந்த ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
-
திறக்கப்படாத தாவரவியல் பூங்கா பேட்டரி கார்களில் ஆடியோ செட் திருட்டு தண்டவாளங்கள் துருப்பிடித்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி
-
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது
-
குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய நிர்வாகிகள் கவர்னருடன் சந்திப்பு
-
ஸ்கூட்டி வழங்கல்
Advertisement
Advertisement