வழிப்பறி செய்த 2 பேருக்கு 'காப்பு'


வழிப்பறி செய்த 2 பேருக்கு 'காப்பு'


சேந்தமங்கலம்:சேந்தமங்கலம், காமராஜபுரத்தை சேர்ந்தவர் சூர்யபிரகாஷம், 27, கரிகாலன், 26; இவர்கள் இருவரும், நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள கல்லில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, செல்லப்பன் என்பவர் அந்த வழியாக நடந்து சென்றுள்ளார். அவரை வழிமறித்த இருவரும், பணத்தை வழிப்பறி செய்து தாக்கி உள்ளனர். இது
குறித்து செல்லப்பன் கொடுத்த புகார்படி, சேந்தமங்கலம் போலீசார், சூர்யபிரகாஷம், கரிகாலனை கைது செய்தனர்.

Advertisement