சத்தியில் பண்ணாரி அம்மன் உலா
சத்தியில் பண்ணாரி அம்மன் உலா
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவில் அம்மன் உற்சவர் திருவீதி உலா, கடந்த மாதம், ௨௬ம் தேதி முதல் நடந்து வருகிறது.
சத்தியமங்கலம் வடக்கு பேட்டை, கடைவீதிகளில் நேற்று முன்தினம் உலா வந்தது. இந்நிலையில் நேற்று ரங்கசமுத்திரம், திம்மையன்பதுார் பகுதிகளில் உலா சென்றது. இன்று காலை பட்டவர்த்தி, அய்யம்பாளையம், வடவள்ளி, புதுக்குய்யனுார், பசுவபாளையம், புதுபீர் கடவு, பட்ரமங்கலம், ராஜன் நகர் வழியாக இரவு கோவிலை அடைகிறது.
திருவீதி உலாவின் போது பொதுமக்கள் தேங்காய் பழம் படைத்தும், கற்பூரம் ஏற்றியும், சப்பரத்தின் முன் படுத்தும் தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக். அதிபர் ஆசிப்அலி சர்தாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் கிகிச்சை
-
சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ., !
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
-
மோடியை சசி தரூர் புகழ்வதற்கு காரணம் என்ன; பா.ஜ., எம்.எல்.ஏ., கூறுவது இதுதான்!
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
Advertisement
Advertisement