முள் காட்டில் முதியவர் உடல்அழுகிய நிலையில் கிடந்தது
முள் காட்டில் முதியவர் உடல்அழுகிய நிலையில் கிடந்தது
கோபி:கவுந்தப்பாடி அருகே மின்னவேட்டுவம்பாளையத்தில், தரிசு நில முள் காட்டில், 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத, அழுகிய நிலையில் முதியவர் உடல் கிடப்பதாக, கவுந்தப்பாடி போலீசாருக்கு நேற்று தகவல்
போனது. போலீசார் உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இயற்கை உபாதை கழிக்க வந்தபோது, மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார்
விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக். அதிபர் ஆசிப்அலி சர்தாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் கிகிச்சை
-
சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ., !
-
கச்சத்தீவு பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை: இ.பி.எஸ்., பேட்டி
-
மோடியை சசி தரூர் புகழ்வதற்கு காரணம் என்ன; பா.ஜ., எம்.எல்.ஏ., கூறுவது இதுதான்!
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
Advertisement
Advertisement