நலத்திட்ட உதவி வழங்கல்

விழுப்புரம்: விழுப்புரம் சாலாமேடு, பெரியார் நகரில், முதல்வர் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், சாலாமேடு 31, 36 வார்டுகளில், முதல்வர் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கவுன்சிலர் மணவாளன் வரவேற்றார்.
மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை, நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, பொதுக்குழு உறுப்பினர் சம்பத் முன்னிலை வகித்தனர்.
நகர இளைஞரணி மணிகண்டன், மாவட்ட தொழிலாளர் அணி ராஜா, வார்டு செயலாளர்கள் சுந்தர், ராமலிங்கம், பிரதிநிதிகள் கணேசன், மனோகர், பார்த்தசாரதி, துணை செயலாளர்கள் சிவக்குமார், கோபிநாத், மருத்துவரணி பிரகதீஸ்வரன், பிரகாஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, சாலாமேடு 38, 40 ஆகிய வார்டுகளிலும், பெரியார் நகர் 39, 41வது வார்டிலும் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
கவுன்சிலர்கள் சிவக்குமார், தங்கம், வெற்றிவேல், கோமதி பாஸ்கர், சாந்தராஜ், மணி, வெற்றிவேல், புருஷோத்தமன், விவசாய அணி பாஸ்கர், மோகன், தனபால், ரவிச்சந்திரன், செங்குட்டுவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
பாக். அதிபர் ஆசிப்அலி சர்தாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் கிகிச்சை