மினி மாரத்தான் போட்டி
சிவகாசி: சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியின் வெள்ளி விழாவை முன்னிட்டு உடற்கல்வி துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.
கல்லுாரி செயலர் செல்வராஜன், சிவகாசி சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். கல்லுாரி உடற்கல்வித்துறை இயக்குனர் யோகேஸ்வரன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்துலட்சுமி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் இயக்குனர் ராஜேஷ் வாழ்த்தினர்.
ரயோலா பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருந்து கல்லுாரி மைதானம் வரை பள்ளி மாணவர் பிரிவினருக்கு 5 கிலோமீட்டர் துாரமும், செங்கமல நாச்சியார்புரம் விளையாட்டு மைதானத்தில் இருந்து கல்லுாரி வரை பொது பிரிவினருக்கு ஏழு கிலோமீட்டர் துாரமும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பள்ளி மாணவர் பிரிவில் 1500 பேர், பொது பிரிவில் 600 பேர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
Advertisement
Advertisement