நேர்காணல்
சிவகாசி: சிவகாசி காளீஸ்வரி கல்லுாரி பயிற்சி பணி அமர்வு மையம் சார்பில் பெங்களூரு ரினெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நேர்காணல் தேர்வு நடந்தது. கல்லுாரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார்.
பணி அமர்வு மையம் ஒருங்கிணைப்பாளர் மகேசன் வரவேற்றார். ரினெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மனிதவள அதிகாரிகள் கதிரவன், ஷாகா ஆகியோர் மாணவர்களிடம் நேர்காணல் நடத்தினர். 21 மாணவர்கள் பணி நியமன ஆணை பெற்றனர். பணி அமர்வு மையம் அலுவலர் ஹரிஹர பாண்டியன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Advertisement
Advertisement