மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம் நான்கு நாட்கள் மூடல்

கொடைக்கானல்: கொடைக்கானல் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் பராமரிப்பு பணிகளுக்காக இன்று முதல் ஏப்.4 வரை நான்கு நாட்களுக்கு மூடப்படுவதால் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதியில்லை என கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா தெரிவித்துள்ளார்.

Advertisement