முக்கிய நகரங்களின் வீடு வினியோகம்; மார்ச் காலாண்டில் 34 சதவீதம் சரிவு

புதுடில்லி,; கடந்த ஜனவரி - மார்ச் மாதங்களுக்கு இடையேயான காலகட்டத்தில், புதிய வீடுகள் வினியோகத்தின் எண்ணிக்கை 34 சதவீதம் குறைந்து, கிட்டத்தட்ட 81,000 ஆக உள்ளது என, 'பிராப்ஈக்விட்டிசினாப்சிஸ்' தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவித்திருப்பதாவது:
நாட்டின் 9 முக்கிய நகரங்களில், கடந்த ஜனவரி - மார்ச் மாத காலகட்டத்தில், புதிய வீடுகள் வினியோகத்தின் எண்ணிக்கை 34 சதவீதம் குறைந்து, 80,774 ஆக உள்ளது.
இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில், 1.22 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது. பெங்களூரு மட்டுமே வினியோகத்தில் அதிகரிப்பை கண்டுள்ளது. மற்ற நகரங்கள் சரிவை சந்தித்துள்ளன. வாங்குவோரின் விருப்ப தேர்வுகள் குறைந்ததே இதற்கு காரணமாகும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.
பெங்களூரு 17,303 20,227 17 (உயர்வு)சென்னை 7,259 3,946 46 (சரிவு)ஹைதராபாத் 14,082 8,773 38 (சரிவு)கொல்கட்டா 4,964 1,874 62 (சரிவு) மும்பை 12,840 6,359 50 (சரிவு)நவி மும்பை 7,616 5,810 24 (சரிவு)புனே 24,007 12,479 48 (சரிவு)தானே 22,595 11,205 50 (சரிவு)டில்லி என்.சி.ஆர்., 11,699 10,101 14 (சரிவு)

மேலும்
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்