இன்று இனிதாக - பெங்களூர்
ஆன்மிகம்
பாதயாத்திரை குழு வருகை
* தேசிய ஒருமைப்பாட்டுக்காக, ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை செல்லும் தேவகோட்டை திருச்செந்துார் பாதயாத்திரை குழுவினருக்கு திம்மையா ரோடு காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் கவுரவிப்பு - காலை 7:00 மணி; பாதயாத்திரை, வேல் பூஜை - 10:00 மணி. இடம்: பஞ்சாரா சமுதாய பவன், திம்மையா சாலை, சிவாஜி நகர்.
ராமநவமி சங்கீத உத்சவம்
* ஸ்ரீகலா கல்வி சார்பில் 32ம் ஆண்டு ஸ்ரீராமநவமி சங்கீத உத்சவம், அனன்யாவின் பரதநாட்டியம் - மாலை 5:15 மணி; ரமா வர்மாவின் பாடல், அவனீஸஅவரம் வினுவின் வயலின், நாஞ்சில் அருளின் மிருதங்கம், பாக்யலட்சுமி கிருஷ்ணாவின் முகர்சங்கு - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீவாணி வித்யா கேந்திரா, பசவேஸ்வர நகர், பெங்களூரு.
45ம் ஆண்டு ராமநவமி விழா
* ஆஞ்சநேயர் சுவாமிக்கு மஹன்யாச பூர்வாக ருத்ராபிஷேகம், ருத்ர ஹோமம், புஷ்ப அலங்காரம் - காலை: 6:00 மணி முதல் பகல்: 1:00 மணிவரை; இடம்: மஹாலட்சுமி சத்திய நாராயணா சமேத ஆஞ்சநேயர் சுவாமி கோவில், சுவர்ண குப்பம், ராபர்ட்சன்பேட்டை.
ஜெயந்தி மஹோத்சவம்
* ஸ்ரீபசவேஸ்வர சமஸ்கிருத பரிஷ்டானா சார்பில் ஸ்ரீ சிவகுமார சுவாமிகளின் 118 வது ஜெயந்தி மஹோத்சவம் - காலை 11:30 மணி. இடம்: நமனா கலா மண்டபம், கிருஷ்ணமூர்த்திபுரம், மைசூரு.
வசந்த நவராத்திரி
* டிராயின்யாஸ் ஸ்ரீவித்யா பவுண்டேஷன் சார்பில் 16வது வசந்த நவராத்திரி மஹோற்சவம், மஹா அபிஷேகம், சபத்மஸ்தி பாராயணம், நவவர்ணா பூஜை, ஸ்ரீ சக்கர அர்ச்சனை - காலை 8:30 மணி; விவிதா கணபதி, ஸ்ரீ வென்சகலபதா ஸ்ரீ வித்யாகணேசா ஹோமம் - மாலை 5:30 மணி. இடம்: டிராயின்யாஸ், எண் 8, ஏழாவது பிரதான சாலை, மூன்றாவது பிளாக், ஜெயலட்சுமிபுரம், மைசூரு.
பொது
கைவினை கண்காட்சி
* சஹாரா கலை, கைவினை பொருட்கள் கண்காட்சி - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அன்ட் கைட்ஸ் மைதானம், மைசூரு.
பயிற்சி
* ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
* களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
* ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
* சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
* எம்பிராய்டிங் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
இசை நிகழ்ச்சி
* ஸ்ரீராமசேவா மண்டலி நல அறக்கட்டளை சார்பில் 31வது ராமநவமி இசை நிகழ்ச்சி - மாலை 5:15 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: சந்திர மவுலீஸ்வரர் கோவில், ஒன்டிகொப்பால், மைசூரு.
யுகாதி சங்கீத உத்சவம்
* யுகாதி சங்கீத உத்சவத்தை ஒட்டி, மோகன குழுவினரின் இசை - மாலை 5:30 மணி; கன்னடம், இந்தி, கொரியா மொழி பாடலங்களுக்கு பிரீத்தம் குழுவினரின் நடனம் - 6:15 மணி; தீபா ஸ்ரீகாந்த் குழுவினரின் இன்னிசை - இரவு 7:00 மணி. இடம்: அரண்மனை வளாகம், மைசூரு.
காமெடி
* ஸ்டாண்ட் அப் காமெடி - மாலை 4:00 முதல் 5:00 மணி வரை மற்றும் 6:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: விவேக் ஆடிடோரியம், 4, 31வது குறுக்கு சாலை, நான்காவது பிளாக், ஜெயநகர்.
* கெல்ட் ஸ்டாண்ட் அப் காமெடி - மாலை 6:00 முதல் 10:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை.
* டிரிப்லிங்க் காமெடி - இரவு 7:30 முதல் 9:00 மணி வரை. இடம்: பெங்களூரு இன்டர்நேஷனல் மையம், ஏழாவது, நான்காவது பிரதான சாலை, தொம்மலுார்.
* கிரை டாடி காமெடி ஷோ - மாலை 4:00 முதல் 5:30 மணி வரை மற்றும் 6:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அல்லியன்ஸ் பிரான்சைஸ் டி பெங்களூரு, திம்மையா சாலை, வசந்த் நகர்.
* ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு சாலை, 100 அடி சாலை, ஜே.பி., நகர்.
* ஜோக்ஸ் ஆஜ் கல் - நேரம்: இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, பேஸ்மென்ட், இரண்டாவது பிரதான சாலை, இந்திரா நகர்.
* ஸ்டாண்ட் அப் காமெடி - நேரம்: இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டென்ஸ், இரண்டாவது தளம், சாந்தாலா நகர்.
* லேட் நைட் காமெடி ஷோ - இரவு 10:15 முதல் 11:30 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, வுட்டன் ஸ்டிரீட், 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
* ஆங்கில ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முஸ்ரிஸ், 49, ஒன்பதாவது பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.
மேலும்
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை