அடையாறில் நாளை மின் குறைதீர் கூட்டம்
சென்னை,வேளச்சேரி பிரதான சாலையில், 110/ 33 கிலோ வோல்ட் திறனில் துணைமின் நிலையம் உள்ளது.
அந்த வளாகத்தில் உள்ள அடையாறு செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை 10:30 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இதில், அடையாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்போர் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை, மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வக்ப் அமைப்புகளை பாதுகாப்பதில் தனி கவனம் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
-
பெரம்பலுாரில் மாணவியரை கடித்த விடுதி சமையலர் கைது
-
ஊட்டி, கொடைக்கானலில் 'புனிகுலர்' ரயில் இயக்க ஆய்வு
-
அணைப்பட்டி கோயில் அருகே பூங்கா அமைக்க கோரிக்கை
-
காரைக்குடியில் திருமண மண்டபம் எம்.எல்.ஏ., கோரிக்கை
-
10ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம் தாய்க்கு பதில் தேர்வெழுதிய மகள்
Advertisement
Advertisement