உருக்கு இறக்குமதி

உருக்கு இறக்குமதி

நாட்டின் உருக்கு இறக்குமதி கடந்த ஏப்ரல் - பிப்ரவரி காலக்கட்டத்தில், கிட்டத்தட்ட 16 சதவீதம் அதிகரித்துள்ளதாக, அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024- - 25ம் நிதியாண்டின் முதல் 11 மாதங்களில், இந்தியாவின் உருக்கு இறக்குமதி 89.80 லட்சம் டன்னாக இருந்தது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 15.80 சதவீதம் அதிகமாகும்.

Advertisement