சொத்து வரியாக ரூ.2,123 கோடி வசூல்
சென்னை, மாநகராட்சியில், 2,123 கோடி ரூபாய் சொத்துவரி வசூலாகியுள்ளது. இது, கடந்தாண்டை விட, 100 கோடி ரூபாய் அதிகம்.
மாநகராட்சி வருவாய் அலுவலர் பானு சந்திரன் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில், 2022 -23ம் நிதியாண்டில், 1,572.84 கோடி ரூபாய்; அடுத்தடுத்த நிதியாண்டில், 1,755.95 கோடி ரூபாய்; 2,023 கோடி ரூபாய் என்ற அளவில் சொத்து வரி வசூலானது.
அதேபோல், 2024 - 25 முதல் அரையாண்டில், 879 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக, இரண்டாம் அரையாண்டில், 1,244 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி வரலாற்றில் முதன் முறையாக, 2,123 கோடி ரூபாய் சொத்துவரி வசூலிக்கப்பட்டு உள்ளது. கடந்தாண்டை விட, 100 கோடி ரூபாய் அதிகம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வக்ப் அமைப்புகளை பாதுகாப்பதில் தனி கவனம் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
-
பெரம்பலுாரில் மாணவியரை கடித்த விடுதி சமையலர் கைது
-
ஊட்டி, கொடைக்கானலில் 'புனிகுலர்' ரயில் இயக்க ஆய்வு
-
அணைப்பட்டி கோயில் அருகே பூங்கா அமைக்க கோரிக்கை
-
காரைக்குடியில் திருமண மண்டபம் எம்.எல்.ஏ., கோரிக்கை
-
10ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம் தாய்க்கு பதில் தேர்வெழுதிய மகள்
Advertisement
Advertisement