மார்ச் ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.1.96 லட்சம் கோடி

புதுடில்லி:கடந்த மார்ச் மாதத்தில், நாட்டின் ஜி.எஸ்.டி., வசூல், முந்தைய ஆண்டைக் காட்டிலும், 9.90 சதவீதம் அதிகரித்து, 1.96 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
கடந்த 2024-25 நிதியாண்டுக்கான மொத்த ஜி.எஸ்.டி., வசூல் 22.08 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 9.40 சதவீதம் அதிகமாகும். ரீபண்டுகளை சரி செய்த பின், கடந்த 2025ம் நிதியாண்டுக்கான நிகர ஜி.எஸ்.டி., வசூல் 19.56 லட்சம் கோடி ரூபாயாகும். இது 8.60 சதவீதம் அதிகமாகும்.
மார்ச் மாத வசூல்
வகை ரூபாய் (கோடியில்)
மத்திய ஜி.எஸ்.டி., 38,100
மாநில ஜி.எஸ்.டி., 49,900
ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., 95,900
கூடுதல் வரி 12,300
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வக்ப் அமைப்புகளை பாதுகாப்பதில் தனி கவனம் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
-
பெரம்பலுாரில் மாணவியரை கடித்த விடுதி சமையலர் கைது
-
ஊட்டி, கொடைக்கானலில் 'புனிகுலர்' ரயில் இயக்க ஆய்வு
-
அணைப்பட்டி கோயில் அருகே பூங்கா அமைக்க கோரிக்கை
-
காரைக்குடியில் திருமண மண்டபம் எம்.எல்.ஏ., கோரிக்கை
-
10ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம் தாய்க்கு பதில் தேர்வெழுதிய மகள்
Advertisement
Advertisement