வாலிபருக்கு கத்திக்குத்து இருவர் கைது
செம்மஞ்சேரி
செம்மஞ்சேரி, சுனாமி நகரை சேர்ந்தவர் ஏழுமலை, 24. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும், தகாத வார்த்தையில் பேசியது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
நேற்றுமுன்தினம், முருகன், 35, அவரது நண்பர் செல்வாவும், 32, சேர்ந்து, சுனாமி நகர் பகுதியில், ஏழுமலையை கத்தியால் குத்தினர்.
இதில், பலத்த காயமடைந்த ஏழுமலை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து முருகன், செல்வா ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனுமதியின்றி சொத்துக்கள் வாங்கிய நகராட்சி மேலாளர் பணி ஓய்வு நிறுத்திவைப்பு
-
விலை சரிந்த புடலங்காய் கிலோ ரூ.11க்கு விற்பனை
-
ரூ. 27 லட்சம் மோசடி தம்பதி தலைமறைவு
-
அக்காவை கொன்ற தம்பி
-
பங்குனி உத்திர திருவிழா சபரிமலையில் கொடியேற்றம்
-
ஆரணி ஆற்று கரைகளை சீரமைப்பதில் அலட்சியம் குடியிருப்புகளுக்குள் புகும் வெள்ளநீரால் பரிதவிப்பு
Advertisement
Advertisement