வடை மாலை அணிந்த அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய ராமர்

வாகனத்தில் எழுந்தருளிய ராமர்


திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், கோதண்டராமர் கர்ப்ப உற்சவத்தின், மூன்றாம் நாளில், வடை மாலை அணிந்த அனுமந்த வாகனத்தில், ராமர் எழுந்தருளி மாட வீதி உலா வந்தார்.

Advertisement