என்.ஆர்.எச்.எம்., ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

புதுச்சேரி : ஊதிய உயர்வு வழங்க கோரி, தேசிய ஊரக சுகாதார இயக்கக ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் தேசிய ஊரக சுகாதார இயக்கக அலுவலகத்தில் (என்.ஆர்.எச்.எம்) ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.
கடந்த 2022ம் ஆண்டு, காங்., ஆட்யில், பல்வேறு போரட்டத்திற்கு பின், 10 ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு மருத்துவ ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.
ஆனால், அலுவலக ஊழியர்களுக்கு பல்வேறு காரணங்களை காட்டி ஊதிய உயர்வு வழங்காமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், ஊழியர்கள் நேற்று காலை 9:30 மணியளவில் பணியை புறக்கணித்து, அலுவலகம் முன்பு அமர்ந்து ஊதிய உயர்வு உடனடியாக வழங்க கோரி கோஷம் எழுப்பினர்.
அவர்களிடம் துறை இயக்குனர் கோவிந்தராஜ் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை அடுத்து பணிக்கு சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாதுகாப்பு படையினர் தொடர் அதிரடி; பலம் இழந்த மாவோயிஸ்டுகள் கதறல்!
-
டிரம்ப் வர்த்தகப் போர் எதிரொலி: உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி
-
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் ரத்தாகுமா: தமிழக அரசின் மனுவை நாளை விசாரிக்கிறது ஐகோர்ட்
-
சம்பளம் பாக்கி வாங்கித்தர ரூ.1 லட்சம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் கோவில் செயல் அலுவலர்
-
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கோர்ட் தடை
-
அடுத்து என்ன செய்யப் போறீங்க... அமெரிக்க வரிவிதிப்பு குறித்து கேட்கிறார் ராகுல்
Advertisement
Advertisement