திருவாசகம் முற்றோதல்
மானாமதுரை : மானாமதுரை பூர்ண சக்கர விநாயகர்,காசி விஸ்வநாதர் விசாலாட்சி கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழா மகேஸ்வரன் சுவாமி தலைமையில் நடைபெற்றது. திருப்பாச்சேத்தி சுப்பிரமணியன், பரமக்குடி செந்தில் சுவாமி மற்றும் ஏராளமான சிவனடியார்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை காசி விஸ்வநாதர் விசாலாட்சி சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்கும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.,
-
மேடையில் தவறி விழுந்தார் ஆஸி., பிரதமர் ஆன்டனி அல்பனீஸ்
-
பாதுகாப்பு படையினர் தொடர் அதிரடி; பலம் இழந்த மாவோயிஸ்டுகள் கதறல்!
-
டிரம்ப் வர்த்தகப் போர் எதிரொலி: உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி
-
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் ரத்தாகுமா: தமிழக அரசின் மனுவை நாளை விசாரிக்கிறது ஐகோர்ட்
-
சம்பளம் பாக்கி வாங்கித்தர ரூ.1 லட்சம் லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் கோவில் செயல் அலுவலர்
Advertisement
Advertisement