மீன் பிடிக்க தடை

தொண்டி: பிரதமர் மோடி பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவுக்கு வருகை தருவதை முன்னிட்டு மீனவர்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.பட்டினம் முதல் தேவிபட்டினம் ஆற்றங்கரை வரையிலான நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் ஏப்.4 முதல் 6 வரை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி சென்றால் படகை பறிமுல் செய்வதோடு நலதிட்ட உதவிகள் நிறுத்தபடும் என தொண்டி மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர் தெரிவித்தார்.

Advertisement