கரி உற்பத்திக்காக கருவேல மரம் விறகு வெட்டும் விவசாயிகள்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம், சுற்றுப்புற பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின் விவசாயிகள் கோடை சாகுபடியில் ஆர்வம் இன்றி கரி உற்பத்திக்காக சீமைக்கருவேல மரம் விறகுகள் வெட்டும் தொழிலில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
தங்களது பட்டா இடங்களில் உள்ள கருவேல மரம் விறகுகளை வெட்டி பெரிய வகை விறகுகளை எடையிட்டு நேரடியாக விறகுகளாகவும், சிறிய வகை விறகுகளை கரிமூட்டம் மூலம் கரிகளாக்கியும் விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இத்தொழிலுக்கு ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கூலி தொழிலாளர்கள் அதிகளவில் தேவைப்படுவதால் பெரும்பாலான விவசாயிகள் சீமைக்கருவேல மரம் விறகு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊராட்சி அலுவலக கூரையில் கான்கிரீட் பெயர்ந்து வரும் அவலம்
-
ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைப்போம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கோபம்
-
சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் புதிய புத்தகம் கிடைக்காமல் அவதி
-
அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணிக்கு தி.மு.க., தடையாக இல்லை: அமைச்சர் இக்கரை அ.தி.மு.க., -- அக்கரை பா.ஜ.,
-
சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க தேனம்பாக்கத்தினர் வலியுறுத்தல்
-
'மாதம் 50,000 பேருக்கு பட்டா மீண்டும் முதியோர் ஓய்வூதியம்'
Advertisement
Advertisement