டி.ஐ.ஜி., ஆலோசனை

சிவகங்கை: திருநெல்வேலி டி.ஐ.ஜி.,யாக இருந்த மூர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டு ராமநாதபுரம் டி.ஐ.ஜி.,யாகபொறுப்பேற்றார்.

நேற்று சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., ஆஷிஷ்ராவத், கூடுதல் எஸ்.பி.,க்கள் கலைக்கதிரவன், பிரான்சிஸ் உள்ளிட்ட 5 சப் டிவிஷன் டி.எஸ்.பி.,களுடன் சட்டம் ஒழுங்கு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Advertisement