சி.எம்.எஸ்., பொறியியல் கல்லுாரி ஆண்டு விளையாட்டு விழா

கோவை; சி.எம்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்வு, நேற்று கல்லுாரி அரங்கில் நடந்தது. கேரள மாநில விளையாட்டு வீரர் ஸ்ரீ மணிஷ் தலைமை வகித்தார்.
ஆண்டு விளையாட்டு விழாவில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். மேலும், விளையாட்டில் ஈடுபடுவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
நிகழ்வில், கல்லுாரியின் தலைவர் கிரீசன், சி.எம்.எஸ்., கல்வி அறக்கட்டளையின் துணைத் தலைவர் சஜீஷ்குமார், செயலாளர் சந்திரகுமார், இணைச் செயலாளர் சசிதரன், முதல்வர் சுதா, இ.சி.இ., துறை உதவி பேராசிரியர் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிரம்ப் வரி விதிப்பால் கோடிகளை இழந்த கோடீஸ்வரர்கள்
-
ஆடிட்டரிடம் ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்: போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
-
முட்டை கேட்ட பள்ளிச் சிறுவன் மீது துடைப்பத்தால் தாக்குதல்; சத்துணவு பணியாளர்கள் கைது
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: லக்னோ அணி பேட்டிங்
-
பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா: கேட்கிறார் சிதம்பரம்
-
சக அதிகாரியிடம் 30,000 ரூபாய் லஞ்சம்: முத்திரை ஆய்வாளர் கைது!
Advertisement
Advertisement