சக அதிகாரியிடம் 30,000 ரூபாய் லஞ்சம்: முத்திரை ஆய்வாளர் கைது!

கிருஷ்ணகிரி: ஓய்வு கால பண பலனுக்கான பட்டியலை தயார் செய்து வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முத்திரை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தில், முத்திரை பணியாளராக நாகராஜன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வரும் 30ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார்.
இதற்காக ஓய்வு கால பண பலன்களுக்கான பட்டியலை தயார் செய்து வழங்க ரூ.30,000 லஞ்சம் வாங்கிய ஓசூர் முத்திரை ஆய்வாளர் தமிழ்செல்வன் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (5)
balakrishnankalpana - karur,இந்தியா
05 ஏப்,2025 - 09:05 Report Abuse

0
0
Reply
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
04 ஏப்,2025 - 22:20 Report Abuse

0
0
Reply
Ramona - london,இந்தியா
04 ஏப்,2025 - 19:45 Report Abuse

0
0
Reply
Mecca Shivan - chennai,இந்தியா
04 ஏப்,2025 - 19:36 Report Abuse

0
0
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
04 ஏப்,2025 - 22:30Report Abuse

0
0
Reply
மேலும்
-
தமிழக பா.ஜ., தலைவர் பதவிக்கான தேர்தல்: நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல்
-
அறுபத்து மூவர் திருவிழா
-
அமித் ஷா நிகழ்ச்சியில் பேனர் மாறியதன் பின்னணி என்ன?
-
கூட்டணி பேரம்; கட்சித்தலைமை பொறுப்பு: அமித் ஷா -குருமூர்த்தி ஆலோசனையில் பேசியது இதுதான்!
-
பொன்முடி பேசும் போது ஸ்லிப் ஆயிருக்கும்; முட்டுக் கொடுக்கும் சட்டத்துறை அமைச்சர்
-
பொன்முடிக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் பா.ஜ., புகார்
Advertisement
Advertisement