கொங்குநாடு மருத்துவமனையில் சிறப்பு சலுகையில் அறுவை சிகிச்சை

கோவை; கோவை கொங்கு நாடு மருத்துவமனையில் கோடைகால சிறப்பு சலுகை அறுவை சிகிச்சை முகாம் துவங்கிஉள்ளது.
இம்முகாமினை கொங்குநாடு மருத்துவ மனையின் நிர்வாக இயக்குனரும் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜு தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
பொது அறுவை சிகிச்சைகளான கழுத்தில் கட்டி, டான்சில், வயிற்றில் கட்டி, அப்பெண்டிக்ஸ், தைராய்டு, மார்பில் கட்டி, ஹெர்னியா, கர்ப்பப்பை கட்டி, குடும்பகட்டுப்பாடு ஆபரேசன், பைல்ஸ், காலில் ரத்த குழாய் ஆபரேசன், புற்றுநோய், இதயம் என அனைத்து அறுவை சிகிச்சைகளும் சிறுவர்கள், பெண்கள், ஆண்களுக்கு சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.
துவக்கவிழாவில், மருத்துவ இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் ராஜு மற்றும் மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து அறுவை சிகிச்சை துறையைச் சார்ந்த 30க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை சிறப்பு டாக்டர்கள் பங்கேற்றனர்.
சலுகை கட்டணத்தில் முகாம், மே 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மேலும், முகாம் சார்ந்த விபரங்களுக்கு 99444-12222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
டிரம்ப் வரி விதிப்பால் கோடிகளை இழந்த கோடீஸ்வரர்கள்
-
ஆடிட்டரிடம் ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்: போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
-
முட்டை கேட்ட பள்ளிச் சிறுவன் மீது துடைப்பத்தால் தாக்குதல்; சத்துணவு பணியாளர்கள் கைது
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: லக்னோ அணி பேட்டிங்
-
பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா: கேட்கிறார் சிதம்பரம்
-
சக அதிகாரியிடம் 30,000 ரூபாய் லஞ்சம்: முத்திரை ஆய்வாளர் கைது!