ஐயப்பன் கோயிலில் வருடாபிேஷக விழா
மானாமதுரை: மானாமதுரை தெற்கு ரத வீதியில் உள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு சுவாமிக்கு அதிகாலை பால், சந்தனம், இளநீர், தயிர், நெய், பழங்கள் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கருவறை மற்றும் கோயில் வளாக பகுதி முழுவதும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சன்னதி முன்பாக 108 சங்காபிஷேகமும்,ஹோமங்களும் வளர்க்கப்பட்டு அபிஷேக, ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன.
விழாவில் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர் பிரசாதம் வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய அணியில் இடம் * சாய் சுதர்சன் இலக்கு
-
கனடா கேப்டன் கைது * கஞ்சா வழக்கில்...
-
இலங்கை சென்றார் பிரதமர் மோடி: வரவேற்ற அமைச்சர்கள்
-
வக்ப் சட்டத்திருத்த விவாதத்தில் ராகுல், பிரியங்கா மவுனம்; கேரள முஸ்லிம் அமைப்பு கண்டனம்
-
அமெரிக்காவில் இருந்து 682 இந்தியர்கள் நாடு கடத்தல்: மத்திய அரசு தகவல்
-
கனடாவில் கிருஷ்ணர் கோவிலை சேதப்படுத்திய இருவருக்கு போலீசார் வலை
Advertisement
Advertisement