இன்று இனிதாக ... (11.04.2025) காஞ்சிபுரம்
ஆன்மிகம்
அக்னி வசந்த மஹாபாரத விழா
மஹாபாரத சொற்பொழிவு, தலைப்பு:கிருஷ்ணன் அவதாரம், சொற்பொழிவாளர்: பால்ராஜன், கவி வாசித்தல்: தங்கவேல், திரவுபதியம்மன் கோவில், கோகுலம் வீதி, சின்ன காஞ்சிபுரம், மாலை 3:00 மணி.
சிறப்பு வழிபாடு
ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
உத்திரம் நட்சத்திரம், அதிமாவிற்குபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.
அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றை வாடை தெரு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், காலை 8:00 மணி.
கமலவல்லி தாயார் சமேத அழகியமணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
விக்னராஜ விநாயகர் கோவில், வி.என். பெருமாள் தெரு, சின்ன காஞ்சிபுரம்,காலை 8:00 மணி.
கற்பக விநாயகர் கோவில், மூன்றாம் திருவிழா மண்டபம் பின் தெரு, கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
ராகு கால பூஜை
விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை.
துர்க்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை.
கனக துர்க்கையம்மன் கோவில், கோனேரிகுப்பம், காஞ்சிபுரம், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை.
பொது
திறப்பு விழா
சங்கரா செவிலியர் பயிற்சி மையம் திறப்பு விழா, திறந்து வைப்பவர்: காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் செந்தில், ஆரம்ப சுகாதார மையம், பரந்துார். காலை 9:30 மணி.
கருத்தரங்கம்
தலைப்பு: பெண்கள் மற்றும் பருவநிலைமாற்றம், கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல்கல்லுாரி, கீழம்பி, காஞ்சிபுரம், காலை 9:30 மணி
அன்னதானம்
மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.
ராமலிங்க அடிகள் அருள் நிலையம்,காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமாசங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம். பிற்பகல் 12:00 மணி; திருவருட்பா விளக்கவுரை, நிகழ்த்துபவர்: ஜோதி வீ.கோட்டீஸ்வரன், இரவு 7:00 மணி.
மேலும்
-
ரூ.1.22 லட்சத்தில் ஹோலி பார்ட்டி; பில் தொகையை அரசே செலுத்த அடம்பிடிக்கும் தலைமைச் செயலாளர்
-
கூட்டணிக்கு அழைப்பாங்க...நாங்க தனித்து தான் போட்டி என்கிறார் சீமான்
-
பீனிக்ஸ் பறவையாக வேண்டும்..
-
பரதநாட்டிய ஆசிரியை திருநங்கை பொன்னி
-
திருடனிடம் இருந்து ரூ.5 லட்சம் மீட்பு; கண்டக்டர், டிரைவருக்கு குவிகிறது பாராட்டு
-
ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் ரெட்டியின் சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை