லோகமான்யா வழித்தடம் மாற்றம்

கோவை; புனே அடுத்த நேரல் ரயில் நிலையத்தில், எலெக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் அமைப்பு பொருத்தும் பணி நடப்பதால், கோவையில் இருந்து இன்று காலை 8:50 மணிக்கு புறப்படவுள்ள, கோவை- லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ், புனேவுக்குப் பிறகு, லோனாவால, பான்வெல், தானே வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement