சவரன் விலை ஒரே நாளில் ரூ.1,280 குறைவு
சென்னை:சர்வதேச நிலவரங்களால், கடந்த மாத இறுதியில் இருந்து, நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து, தினமும் புதிய உச்சத்தை எட்டி வந்தது.
தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 8,560 ரூபாய்க்கும், சவரன், 68,480 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 112 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 160 ரூபாய் குறைந்து, 8,400 ரூபாய்க்கு விற்பனையானது.
சவரனுக்கு ஒரே நாளில், 1,280 ரூபாய் சரிவடைந்து, 67,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 4 ரூபாய் குறைந்து, 108 ரூபாய்க்கு விற்பனையானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2029க்கு பிறகும் மோடியே பிரதமராகத் தொடர்வார்: சொல்கிறார் முதல்வர் பட்னவிஸ்
-
மீண்டும் மீண்டும் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட மதரசா ஆசிரியர்: 187 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு
-
பா.ஜ., தலைவர் வீட்டின் அருகே கையெறி குண்டு தாக்குதல்: பஞ்சாபில் பாகிஸ்தானியர் உள்பட இருவர் கைது
-
பூரன், மார்ஷ் அதிரடி அரைசதம்: கோல்கட்டா அணிக்கு 239 ரன்கள் இலக்கு
-
நீட் தேர்வு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம்: புறக்கணிப்பதாக அறிவித்தார் இ.பி.எஸ்.,
-
ஆழமாக வேரூன்றிய இந்தியா-அமீரக நட்பு: பிரதமர் மோடி பெருமிதம்!
Advertisement
Advertisement