ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண திருவிழா

ஆண்டாள் கோயில் திருக்கல்யாண திருவிழா



ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண திருவிழா இரண்டாம் நாளான நேற்று இரவு சந்திரபிரபையில் ஆண்டாள், சிம்ம வாகனத்தில் ரெங்கமன்னார் எழுந்தருளினர்.

Advertisement