வித்யா பவன் பள்ளி 6ம் ஆண்டு விழா

புதுச்சேரி: வித்யா பவன் இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழா, போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
தவளக்குப்பம் வித்யா பவன் இன்டர்நேஷனல் பள்ளியில் 6வது ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. பள்ளி குழும சேர்மன் ராஜசேகரன், பள்ளி முதல்வர் ரேகா வரவேற்றனர்.
சபாநாயகர் செல்வம், போக்குவரத்து எஸ்.பி., மோகன்குமார் ஆகியோர், ஆண்டுவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினர். விழாவில், பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 9ம் வகுப்பு வரை வகுப்பில் முதல் இடத்தை பிடித்தவர்களுக்கும் மற்றும் நுாறு சதவீத வருகை தந்த மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கனடாவில் இந்தியர் கத்தியால் குத்திக்கொலை
-
மாநிலத்தில் பரவலாக பெய்த கனமழை: கோடை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
-
போலீசிடம் தப்பிக்க முயற்சி; ரவுடிக்கு கால் எலும்பு முறிவு
-
ரவுடி சகோதரர்கள் குண்டாசில் கைது
-
சப் இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி; பண்ருட்டி அருகே ரவுடி உள்ளிட்ட 4 பேர் கைது
-
காதல் மனைவியை மீட்டு தர எஸ்.பி.,யிடம் தொழிலாளி புகார்
Advertisement
Advertisement