அடையாளம் தெரியாத முதியவர் விபத்தில் பலி
திருவெண்ணெய்நல்லுார் திருவெண்ணெய்நல்லுார் அருகே அடையாளம் தெரியாத முதியவர் வாகனம் மோதி இறந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர், பாரதி நகர் பகுதியில் மன நலம் பாதித்த 65 வயது மதிக்கதக்க முதியவர் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 5:50 மணியளவில் அப்பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில்,சம்பவ இடத்திலேயே முதியவர் இறந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குடியிருப்பை சூழும் கழிவுநீரால் பம்மல் பகுதியினர் அவதி
-
ஊரப்பாக்கம் ஊராட்சியில் குப்பை தொட்டி இல்லாமல் அவதி
-
கருங்குழி கோவில் குளம் சீரமைக்க கோரிக்கை
-
மறைமலை நகரில் பா.ம.க., பொதுக்குழு கூட்டம்
-
இடநெருக்கடியில் செயல்படும் குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலம்
-
அசைன்மென்ட் செய்தி பச்சை சாய்பாபா கோவிலில் சீதா கல்யாணம் விமரிசை
Advertisement
Advertisement