கருங்குழி கோவில் குளம் சீரமைக்க கோரிக்கை

மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சி 14வது வார்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் குளம்முழுதும் ஆகாய தாமரை மற்றும் புற்கள் வளர்ந்து, பாசி படர்ந்து உள்ளது. குப்பை கொட்டும் இடமாகவும் மாறி உள்ளது.
தண்ணீர் தெரியாத வண்ணம் ஆகாய தாமரை படர்ந்து உள்ளதால், கொசு உற்பத்தியும் அதிகமாக உள்ளது.இப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய கோவில் குளம், தற்போது பயன்பாடு இன்றி உள்ளது.நீர் ஆதாரத்தை காக்கும் பொருட்டு, குளத்தில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும்.
குளத்தின் உள் பகுதியை சீரமைத்து, கழிவுகளை அகற்ற துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கட்டுக்கட்டாக ஆவணங்கள் சிக்கின அமைச்சர் நேரு தம்பியிடம் விசாரணை
-
நாலுார் கம்மார்பாளையம் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
-
ஏர்போர்ட்டில் ஹவாலா பணப்பரிமாற்றம்? கரன்சியை கச்சிதமாக கைமாற்றும் கும்பல்!
-
ஏரியில் மூழ்கி முதியவர் பலி
-
'விசாரணைக்கு சென்றவர் மர்ம மரணம் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யுங்கள்' உயர் நீதிமன்றம் உத்தரவு
-
வாகனங்களுக்கான கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் என்ன சிக்கல்? நீலகிரி கலெக்டரிடம் ஐகோர்ட் அறிக்கை கேட்பு
Advertisement
Advertisement