இலவச மருத்துவ முகாம்
பள்ளிப்பாளையம்: மஞ்சள் பவுண்டேஷன் மற்றும் சுவாமி விவேகானந்தா மருத்-துவ கல்லுாரி மருத்துவமனை, ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம், நேற்று பள்ளிப்பாளையம் ஆவாரங்காடு பகுதியில் உள்ள நகராட்சி மண்டபத்தில் நடந்தது.
முகாமில், பொது நலன், பல் மருத்துவம், எலும்பு, கண், சர்க்-கரை பரிசோதனை, அறுவை சிகிச்சை குறித்து மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பள்ளிப்பா-ளையம் நகராட்சி துாய்மை பணியாளர்களும், 200க்கும் மேற்-பட்ட பொதுமக்களும் பயனடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement