தாளவாடியில் மழை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது.

இந்நிலையில் நேற்று காலை நிலவ-ரப்படி தாளவாடியில் மட்டும், 4 மி.மீ., மழை பெய்தது. மாவட்-டத்தில் வேறெங்கும் மழை பொழிவு இல்லை. அதேசமயம் மாவட்டத்தில், 35.6 டிகிரி வெயில் (96 டிகிரி பாரன்ஹீட்) நேற்று பதிவானது.

Advertisement