அண்ணனை 'வெட்டிய' தம்பி
பவானி: ஆப்பக்கூடல் அருகே வேம்பத்தி, நல்லாமூப்பனுாரை சேர்ந்தவர் கணபதி, 64; இவருடைய இரண்டு ஏக்கர் நிலத்தில், ஒரு ஏக்கரை விற்க முயற்சி செய்தார்.
இதற்கு தம்பி சிதம்பரம், அவரது மகன் பாரதி சேர்ந்து, வில்லங்கம் இருப்பதாக கூறி வந்தனர். சில நாட்க-ளுக்கு முன் நிலத்தில் இருந்த அத்துக்கல்லை சிதம்பரம் பிடுங்கி, வேறிடத்தில் போட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் தக-ராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தம்பி சிதம்பரம், கணபதியின் கை விரலை கத்தியால் வெட்டி விட்டு ஓடிவிட்டார். புகாரின்படி ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாணவியை ஏமாற்றி செயின் பெற்ற வேன் டிரைவர் மீது வழக்கு
-
எத்தனால் இறக்குமதிக்கு தடை: இந்தியா மீது அமெரிக்கா புகார்
-
டொமினிக் நாட்டில் விடுதி கூரை இடிந்து விழுந்து விபத்து; 66 பேர் பலியான பரிதாபம்
-
கார்கே தலைமையில் காங்கிரஸ் மாநாடு: அதிருப்தி தலைவர்களும் பங்கேற்பு
-
மேகமலையில் சூழல் சுற்றுலா திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல் சுற்றுலாவின் சொர்க்க பூமியாக திகழும்
-
கல்லுாரி மாணவி மாயம்
Advertisement
Advertisement