வேளாண் விளைபொருட்கள் ரூ.29.12 லட்சத்துக்கு ஏலம்
பவானி: பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூ-டத்தில், வேளாண் விளைபொருள் ஏலம் நேற்று நடந்தது.
வெள்ளை எள் கிலோ, 109.19 - 143 ரூபாய் சிகப்பு எள், 128.69 - 131.19 ரூபாய், கருப்பு எள், 112.09-186 ரூபாய் என, 259 மூட்டை வரத்தாகி, 28.56 லட்சம் ரூபாய்க்கு விற்றது. தேங்காய் பருப்பு, 11 மூட்டை வரத்தாகி கிலோ, 135.16 - 176.49 ரூபாய் என, 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. தேங்காய், 596 காய் வரத்-தாகி ஒரு காய், 12.69 - 29.10 ரூபாய் என, 11 ஆயிரத்துக்கு விற்-றது. துவரை இரண்டு மூட்டை வரத்தாகி, கிலோ, 80 ரூபாய் என, 3,௦௦௦ ரூபாய்க்கு விற்றது. உளுந்து ஒரு மூட்டை வரத்தாகி, 2,௦௦௦ ரூபாய்; கொள்ளு இரண்டு மூட்டை வரத்தாகி, கிலோ, 32.69 - 37.69 ரூபாய் என, 3,௦௦௦ ரூபாய்க்கு விற்றது. அனைத்து விளைபொருட்களும், 29.12 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement