பலவித நோய்களுக்கு பாதுகாப்பான தீர்வளிக்கும் ஹோமியோபதி
மனிதர்களை பாதிக்கும் பலவித நோய்களுக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது, என, டாக்டர் பிபின் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.
ஹோமியோபதி மருத்துவத்துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் கொண்ட டாக்டர் பிபின் வர்க்கீஸ் கூறியதாவது:
பலவித நோய்களுக்கு பக்க விளைவுகள் இல்லாத மருத்துவ முறையாக ஹோமியோபதி மருத்துவம் உள்ளது. குழந்தைகள் வாயில் மூச்சுவிடுதல், தொண்டையில் கிருமி தொற்று, நுரையீரல் தொற்று உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க முடியும்.
இரைப்பை, அடிக்கடி அசிடிட்டி பாதிப்பு, செரிமான பிரச்னைகள், மலச்சிக்கல், பைல்ஸ், தோல் வியாதி, எழும்பு, தசை மற்றும் மூட்டு வலி, சோர்வு, தலைவலி உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நோய்எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்க ஹோமியோபதி மருந்துகள் மிகவும் உதவுகின்றன. குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற மருத்துவ முறையாகவும் உள்ளது.
கர்ப்பிணி பெண்கள் தாய்மார்கள், மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கும் ஹோமியோபதி சிகிச்சை அளிக்கலாம்.
இன்று பரவலாக காணப்படும் மனஅழுத்தம், ஹைப்பர்டென்ஷன் தலைவலி, தலைசுற்றல் மற்றும் இதயம் சார்ந்த பலவித நோய்களுக்கும் ஹோமியோபதி மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் விபரங்களுக்கு, 98946 96306 என்ற எண்ணில் அழைக்கலாம்.
மேலும்
-
நீட் எதிர்ப்பு என்பது முதல்வரின் சுயநல நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தல்; சிறையில் அடைக்க முடிவு
-
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
-
மறைந்த குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் ஸ்டாலின்
-
பழங்காலத்தை நவீனத்துவத்துடன் இணைப்போம்: பிரதமர் மோடி உறுதி