பேர்பீல்டு ஷெல்டர்சின் புத்தாண்டு அதிரடி
கோவை; ரியல் எஸ்டேட் நிறுவனமான பேர்பீல்டு ஷெல்டர்ஸ் நிறுவனம், அனைவரும் வாங்கக் கூடிய விலையில் வீடு மற்றும் வீட்டுமனையிடங்களை அறிமுகம் செய்துள்ளது.
ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் சாலையில் அமைந்துள்ள அனிச்சம் பேஸ் -1, மகிழம் பேஸ் -2 இந்த இரண்டு லே-அவுட்களும் டி.டி.சி.பி., அங்கீகாரம் பெற்றுள்ளன.
ராமநாதபுரம் சிக்னலில் இருந்து 1.5 கி.மீ தொலைவிலும், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
பிரம்மாண்டமான வரவேற்பு வளைவு, ஒவ்வொரு வீட்டுமனைக்கும் தனித்தனியே தண்ணீர் குழாய் இணைப்பு, மின்சார இணைப்பு, கழிவுநீர் வடிகால் வசதி, தெரு விளக்குகள், சி.சி.டி.வி., கேமரா மற்றும் அகலமான தார்சாலைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
வங்கிக் கடன் வசதியுடன் உடனே வீடு கட்டி குடியேறுவதற்கு தயார் நிலையில் உள்ள லேஅவுட்டுகள் உள்ளது. தமிழ் புத்தாண்டு சிறப்பு சலுகையாக, வீடு வாங்குபவர்களுக்கு மாடுலர் கிச்சன், வார்ட்ரோப், பால்ஸ்சீலிங் மற்றும் ஏ.சி., ஆகியன முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இச்சலுகை, வரும் ஏப்.,25ம் தேதி வரை மட்டுமே.
மேலும் விபரங்கள் அறிய மற்றும் முன்பதிவிற்கு, 79008 82288, 79008 83388,79008 84488 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.
மேலும்
-
நீட் எதிர்ப்பு என்பது முதல்வரின் சுயநல நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தல்; சிறையில் அடைக்க முடிவு
-
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
-
மறைந்த குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் ஸ்டாலின்
-
பழங்காலத்தை நவீனத்துவத்துடன் இணைப்போம்: பிரதமர் மோடி உறுதி